திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெள்ளையாக மாற அறுவைசிகிச்சை செய்தாரா?.. உண்மையை உடைத்த பிரபல நடிகை..!!
தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் கஜோல். இவர் முந்தைய காலங்களில் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியன.
இந்நிலையில் தான் வெள்ளையாக மாற அறுவை சிகிச்சை செய்ததாக பல செய்திகள் வெளியான நிலையில், இதற்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சினிமா துறையில் எனது ஆரம்ப கால நாட்கள் கருப்பாக இருந்ததால் விமர்சனத்திற்கு உள்ளானேன்.
ஆனால் நான் வெள்ளை நிறத்திற்கு மாற எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. 10 வருடங்களாக வெயிலில் வேலை செய்து கருப்பாக இருந்த நிலையில், பின்னர் வெயிலில் இருந்து விலகி இருந்ததால் எனது நிறமும் மாறியது" என்று தெரிவித்தார்.