மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உள்ளாடையுடன் புகைப்படம் பதிவிட்ட கஸ்தூரி.! இந்த வயசுல இது தேவையா என கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலாக 1991 ஆம் வருடம் வெளியான 'ஆத்தா உன் கோயிலிலே' என்ற படத்தின் மூலமாக காலடியெடுத்து வைத்தார்.
முதல் படத்திலேயே இவர் தன் நடிப்பின் மூலம் மக்களின் மனதை கவர்ந்தார். மேலும், பல படங்கள் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார். இதன்பின் சினிமாவிற்கு பிரேக் விட்ட கஸ்தூரி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இறந்தார்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களிலேயே வெளியேறினார். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் கஸ்தூரி இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சில படங்களில் நடித்து வந்தார்.
மேலும் பட வாய்ப்புக்காக கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.