மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஸ்விம்மிங் டூ பீசில் திணறடித்த கீர்த்தி.. தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
பிரபல வில்லன் நடிகர் மற்றும் அரசியல்வாதி அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன். இவர் நடிகை ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
தமிழ்த்திரையுலகில் பிரபல நடிகையாக வலம்வரும் கீர்த்தி பாண்டியன், கடந்த 2019 ஆம் வருடம் வெளியான தும்பா திரைப்படம் மூலமாக திரையில் தோன்றினார்.
இந்த படத்திற்கு பின்னர், அன்பிற்கினியாள், காஞ்சனா 3, அயோக்யா மற்றும் மாநாடு போன்ற படத்திலும் நடித்துள்ளார். கண்ணகி படம் விரைவில் வெளியாகவுள்ளது..
திரைப்பட வாய்ப்புக்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்யும் நடிகையில் ஒருவராக இருந்து வரும் கீர்த்தி, தற்போது ஸ்விம்மிங் பூளில் 2 பீஸுடன் எடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்குலை தெறிக்கவிட்டு வருகின்றனர்.