#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படு கவர்ச்சி உடையில் ஹோலி பண்டிக்கை கொண்டாடிய நடிகை கத்ரினா கைப்! புகைப்படம்!
ஹிந்தி சினிமாவில் பிரபலமானவர் நடிகை கத்ரீனா கைப். இவர் நடித்துள்ள பல்வேறு படங்கள் மாபெரும் வெற்றிபெறுள்ளது. இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் இவர். இளம் நடிகையான இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் திரைக்கு வந்தது. இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, பெரும் தோல்வியை தான் சந்தித்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பயம்கார பிஸியாக நடித்துவருகிறார் கத்ரீனா கைப்.
இந்நிலையில் கேத்ரீனா கைப் நேற்று ஒரு பிரபல டிவி குழுவினருடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அதில் அரைகுறை கவர்ச்சி உடை அணிந்து சென்றுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாகிவருகிறது.