#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீர் என்று…உடல் எடை குறைந்து மெலிந்து போன நடிகை குஷ்பு..! புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்..?
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் குஷ்பூ. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் குஷ்பூ.
இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்ட குஷ்பூ அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுப்பட தொடங்கினார். அரசியலில் இருந்துகொண்டே சின்னத்திரை பக்கம் தலைகாட்ட தொடங்கிய இவர் நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் நடித்தார்.
தற்போது மீண்டும் வெள்ளித்திரை பக்கம் வந்துள்ள இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்துவருகிறார். இழியில் உடல் எடையை திடீர் என்று குறைத்துள்ளார் நடிகை குஷ்பூ. இது குறித்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.