திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை லைலாவின் மகன்களா இது? முதன்முறையாக வெளியான புகைப்படம் இதோ!
கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லைலா. தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெட்ரா இவர் இதுவரை பல்வேறு தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தல அஜித்துடன் தீனா படத்தில் நாயகியாக நடித்திருந்தார் லைலா.
விக்ரம், சூர்யா, அஜித், பிரபுதேவா போன்ற பிரபல தமிழ் நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் லைலா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலக்கி வந்தவர் லைலா. அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மகன்களுடன் இருக்கும் ஒரு கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் லைலா. இதோ அழகான புகைப்படம் பாருங்கள்.