திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை லைலா என்ன ஆனாங்க தெரியுமா? இணையத்தில் வெளியான அவரது மகனின் புகைப்படம்!
90 களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் லைலா. கண்ணா குளியழகி, சிரிப்பழகி என அனைவராலும் ரசிக்கப்பட்ட இவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய இவர் 2006-ம் ஆண்டு மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலும் அவ்வளவாக ஆர்வம் காட்டாத இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவரது ரசிகர்கள் இருக்கும் தெரியாத நிலையில், தற்போது தனது மகனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் லைலா.
தற்போது இரண்டு குழந்தைகள் மற்றும் தனது கணவருடன் வசித்து வரும் லைலாவின் மகன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. லைலாவிற்கு இவ்வளவு பெரிய க்யூட்டான மகனா? என ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.