திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா!! பளபள தேகத்தை பளிச்சுனு காட்டி பரவசப்படுத்தும் லாஸ்லியா! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே சிறு பிள்ளை போன்ற அவரது செயல் மற்றும் கியூட் சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தார். மேலும் அவருக்கென ஒரு ஆர்மியும் உருவானது.
பின்னர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன. ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் மற்றும் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது கருப்பு உடையில் தனது பளபள தேகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதோ அந்த புகைப்படம்.