மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகை மாளவிகாவின் பிள்ளைகளை பார்த்தீங்களா.! நல்லா வளந்துட்டாங்களே.! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த உன்னை தேடி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனைத் தொடர்ந்து அவர் ஆனந்த பூங்காற்றே,வெற்றி கொடிகட்டு, நான் அவன் இல்லை, சந்திரமுகி, திருட்டுப் பயலே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாதுறையை கலக்கிய மாளவிகா
இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்" பாடலில் அவர் போட்ட ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது.
இதையும் படிங்க: கருப்பு நிற சேலையில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களைக் கவர்ந்த மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்.!?
மாளவிகாவின் குடும்பம்
இந்த நிலையில் சினிமாதுறையில் பிரபலமாக வலம் வந்த அவர் கடந்த 2007ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அன்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகியிருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் நடிகை மாளவிகாவுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா!! என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தங்க நிற உடையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!?