மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லாம் நல்லவே தெரியுது... 43 வயதிலும் நீச்சல் குளத்தில் படுகிளாமராக போஸ் கொடுத்த நடிகை மாளவிகா... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் உன்னைத்தேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. அதனை தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை மாளவிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார். பின்னர் 2007ஆம் ஆண்டு நடிகை மாளவிகா சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் டாட்டூ தெரிய படுகிளாமராக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.