திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. என்ன கண்ணுடா.. பாத்தாலே சும்மா ஜிவ்வுன்னு ஷாக் அடிக்குது..! ரசிகர்களை சூடேற்றும் நடிகை மாளவிகா மோகனன்..!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட" படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பலமொழி படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இதன் பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மாளவிகா அடுத்ததாக பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும், இணையத்தில் தீயாக பரவி, கலவையான கமெண்டுகளை பெற்று வருகிறது.