மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ..என்னாச்சு! படப்பிடிப்பில் மாஸ்டர் பட நாயகிக்கு நேர்ந்த விபரீதம்! புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதற்கு பின்னர் அவர்
தனுஷ்க்கு ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்துள்ளார்.
மேலும் மாளவிகா மோகனன் தற்போது ஹிந்தியில் ரவி உட்யவார் இயக்கத்தில் சித்தான்ட் சதுர்வேதி ஹீரோவாக நடிக்கும் 'யுத்ரா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஆக்ஷன் காட்சிக்கான படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றுள்ளது.
அப்பொழுது அவரது கையில் ரத்தம் கட்டியதுபோல காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது பெருமளவில் வைரலாகி வருகிறது. மேலும் அதனைக் கண்ட ரசிகர்கள் நலம் விசாரித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.