திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. அரேபியன் குதிரைடா.. பளிங்கு மேனியை பளிச்சுன்னு காட்டும் மாளவிகா மோகனன்..!!
கோலிவுட் திரையுலகில் "பேட்ட" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகன். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இவர் இதன்பின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் கைகோர்த்த மாளவிகா, அடுத்ததாக பாலிவுட் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
எப்பொழுதும் சமூக வலைதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா, அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.
அதுபோன்ற புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் "ப்பா அரேபியன் குதிரை டா.. பளிச்சுன்னு இருக்கு" என்று கமெண்ட்களைதெறிக்க விட்டுள்ளனர்.