மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை மீனாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா? யாரும் எளிதில் பார்க்காத அறிய புகைப்படம் இதோ...
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் மீனா. என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்த இவர் தமிழ் சினிமாவில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த மீனா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியே இருந்தார். திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தைக்கு தாயான நடிகை மீனா நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் தனது மகளுடன் இணைந்து விளம்பரங்கள் சிலவற்றிலும் நடிக்கிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் மீனா, தனது அம்மாவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாராகரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்...