மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே" நடிகை மீரா ஜாஸ்மினின் அசர வைக்கும் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் மலையாளத்தில் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இதன் பின்பு மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் மீரா ஜாஸ்மின். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டி இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்பு திரைத்துறையில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட மீரா ஜாஸ்மின், துபாயில் கணவருடன் வாழ்ந்து வந்தார். இதன் பின்பு தற்போது மீண்டும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த மீரா ஜாஸ்மின் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மீரா ஜாஸ்மின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.