மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
40 வயதில் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வீங்க... எல்லைமீறிய கவர்ச்சியில் நடிகை மீரா ஜாஸ்மின்... வைரல் புகைப்படம்!!
தமிழில் நடிகர் மாதவனுடன் இணைந்து ரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுள் ஜோடி சேர்ந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.
மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்பதோடு செட்டிலானார். இந்த நிலையில் மீரா ஜாஸ்மின், தற்போது மீண்டும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து தாறுமாறாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதில் வாய்ப்புக்காக இப்படியெல்லாமா செய்வீங்க என கேட்டு வருகின்றனர்.