மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
39 வயசுலயும் நடிகை மீரா ஜாஸ்மின் எப்படி இருக்காங்க பாருங்க!! வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் இவர் நடிப்பில் வெளியான சண்டை கோழி திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்று மேலும் பிரபலமானார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின், கடந்த 2014ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர் , தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
உடல் எடையை குறைத்து ரசிகர்களை கவர மீரா ஜாஸ்மின் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகினார். இந்நிலையில் தற்போது சிகப்பு உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.