தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கவர்ச்சி ததும்பததும்ப தளரமாய் காட்டி, ரசிகர்களை சொக்கவைத்த மௌனி ராய்.. திணறிதிண்டாடும் இணையம்..!
பாலிவுட் சின்னத்திரையில் நாகினி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை மௌனி ராய். நாகினி தொடர் தமிழில் ஒளிபரப்பானதை தொடர்ந்து, தமிழிலும் இவருக்கென தனிரசிகர் பட்டாளம் உருவாகியது.
சின்னத்திரைகளில் நாகினியாக ரசிகர்களின் மனதை வென்றவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியாரிடம் தனது மனதை பறிகொடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் இன்பசுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி பொங்கபொங்க பதிவு செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.