திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்த குட்டி குழந்தை எந்த முன்னணி நடிகை தெரியுமா.. வைரலான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் 80களின் ஆரம்பம் முதல் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நதியா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார்.
தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார் . திருமணத்திற்கு பின்பு இவரது நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா திரைப்படம் மிகப் பெரும் வெற்றியடைந்தது.
இந்தப் படத்திற்கு பின்பு நதியா கதாநாயகியாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா நடிப்பில் வெளியான திரைப்படம் எல்ஜிஎம் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில் இன்று வரை இளமையாக இருந்து வரும் நதியாவின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.