#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிபோதையில் நண்பருடன் அட்டகத்தி பட நடிகை செய்த செயல்.. வெளியான வீடியோவால் பரபரப்பு.?
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் நந்திதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின் எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்பதால் நந்திதாவிற்கு தமிழில் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கின. இதனால் தமிழில் இருந்து பிறமொழி சினிமாக்களில் நடிப்பதற்கு தற்போது கவனம் செலுத்தி வருகிறார் நந்திதா.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நந்திதா, நண்பருடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர் நந்திதாவை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் நந்திதா குடிபோதையில் உட்கார்ந்து இருப்பது போல் காணப்படுகிறாள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.