#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சற்று ஆண்டிபோல் மாறிய நடிகை நஷ்ரியா! இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.
நேரம் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது முதல் படத்திலையே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நஷ்ரியா. அதன்பின்னர் இய்குனார் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் நாயகியாக நடித்தார். ராஜா ராணி படத்தில் இவரது அசட்டுத்தனமான நடிப்பு இவரை மேலும் பிரபலமாக்கியது.
அதன்பின்னர் தனுஷுடன் நையாண்டி படத்தில் நடிக்கும்போது படக்குழுவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் சர்ச்சையில் சிக்கினார் நஷ்ரியா. அதற்குப்பிறகு எந்த தமிழ் சினிமாவிலும் நடிக்காத இவர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது மீண்டும் சினிமாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளார் நஷ்ரியா. தலையின் நேர்கொண்ட பார்வை படத்தில் இவர் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், கடத்தி நேரத்தில் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.
விரைவில் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காகிற்கும் நிலையில் நஷ்ரியாவின் சமீபத்திய புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த புகைப்படத்தில் சற்று வயதானதுபோல், ஆண்டி தோற்றத்தில் உள்ளார் நடிகை நஷ்ரியா. இதோ அந்த புகைப்படம்.