#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எல்லை மீறுகிறதா நந்தினி சீரியல்? படுக்கை அறை வரை சென்ற நித்யாராம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மாபெரும் தொடர்ந்தன நந்தினி. இந்திய அளவில் அதிக TRP கொண்ட சீரியல் என்றால் அது நந்தினி சீரியல் தான்.
இதற்குமுன்பு சன் டீவியில் ஒளிபரப்பான நாகினி தொடர் மாபெரும் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் c தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி தொடர் அணைத்து குடும்பங்களிலும் தவறாமல் பார்க்கப்படுகிறது.
தொலைக்காட்சியில் மட்டும் இல்லாமல் YouTube இல் பதிவேற்றப்பட்ட சிறிது நேரத்தில் மில்லியன் பேர் இந்த தொடரை பார்க்கின்றனர். அந்த அளவிற்கு பிரபலமானது நந்தினி தொடர்.
இந்நிலையில் இந்த சீரியல் நாயகி நித்யாராம் படுக்கையறை காட்சி வரை நடித்தது பெரும் கோபத்தை குடும்ப ரசிகர்களுடன் உருவாக்கியுள்ளது. புகைப்படம் கீழே உள்ளது பாருங்கள்.