மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சியின் உச்சத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ்! புகைப்படங்கள் உள்ளே!
தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை மாவட்டத்தை சொந்த ஊரக கொண்டவர். இவர் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் நிவேதாவின் புகழ் தமிழ் சினிமாவில் பரவியது.
அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பொதுவாக என்மனசு தங்கம் என்டர் திரைப்பதில் நாடிர்த்திருந்தார். ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் என்ற படத்தில் விண்வெளி வீராங்கனையாக நடித்திருந்தார் நிவேதா.
தற்போது திமிரு பிடிச்சவன் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நிவேதா பெத்துராஜின் படுக்கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. வைரலாகும் புகைப்படங்கள் கீழே உள்ளது.