திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அட்ஜஸ்ட்மென்ட் என்பது அவரவர் விருப்பம்" நடிகை ஓபன் டாக்.?
ஜீ தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் தான் ஆர்த்திகா. இவர் தற்போது அந்த தொலைக்காட்சியில் நடிகையாக உயர்ந்துள்ளார். அவர் படிப்படியாக உயர்ந்து வந்து தற்போது சீரியலில் நடிக்கிறார்.
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் 'கார்த்திகை தீபம்'. இந்த சீரியலில் வரும் தீபா என்ற முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஆர்த்திகா தன்னை கருப்பாக மாற்றிக் கொண்டார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
சமீபத்தில் பேட்டியளித்த ஆர்த்திகா, அதில் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கருத்து கூறியுள்ளார். அதில், "கடவுள் புண்ணியத்தில் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்காக நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் எனக்கு இல்லை.
அப்படி ஒரு வாழ்க்கையும் எனக்கு தேவையில்லை. ஆனால் நிறைய பேர் பணத்துக்காகவும், வாய்ப்புக்காகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள். அதற்காக எல்லாரையுமே அப்படிதான் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது" என்று ஆர்த்திகா கூறியுள்ளார்.