நாலு பக்கமும் நல்லா காத்து வருது!! நடிகை பூஜா ஹெக்டேவின் படு கவர்ச்சி புகைப்படங்கள்...!



actress-poojahegde-latest-photo-5GSNEZ

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரியளவில் படவாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து  பாடல் உலக அளவில் பிரபலமடைந்து திரைப்பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். மேலும் பாகுபலி புகழ் பிரபாஸுடன் பூஜா  ஹெக்டே நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் 5 மொழிகளில் வருகிற 11ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. 

மேலும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். தற்போது ரசிகர்களை கவரும் வகையில் நடிகை பூஜா ஹெக்டே பச்சை நிற உடையில் தனது முன்னழகு மற்றும் தொடையை தாறுமாறாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின்  ரசனையை  பெற்று வருகிறது.

Pooja hegdePooja hegdePooja hegde