திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யாத்தே.. கிழிந்த ஆடையுடன், அதை காட்டி பரிதவிக்க வைத்த பூனம் பாஜ்வா.. மெய்மறந்த ரசிகர்கள்.!
தமிழ் படங்களில் குறைந்தளவே நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்துக்கொண்டவர் பூனம் பாஜ்வா. கடந்த 2008 ஆம் வருடம் வெளியான சேவல் படம் மூலமாக தமிழ் மொழிக்கு இவர் அறிமுகமானார்.
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள பூனம், தெனாவட்டு திரைப்படம் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். அதன்பின்னர் நடித்த பல படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.
இதனால் கவர்ச்சிப்பக்கம் திரும்பிய நடிகை, தனது ஒல்லியான உடலில் இருந்து கொழுக், மொழுக்கென இருந்ததால் ஆம்பள படத்தில் கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, ரோமியோ ஜூலியட் படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.
மீண்டும் பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்வார். அந்த வகையில், இன்று தொப்புளை காண்பித்து பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.