உன்னுடைய சோம்பலே சூடேத்துதேமா....! மொத்தமா தூக்கி காட்டி இளசுகளை குஷியேத்தும் நடிகை பூனம் பஜ்வா...



actress-poonambajwa-latest-photo-K2R4RY

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரண்மனை, முத்தின கத்திரிக்காய் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை  பெற்றார். ஆரம்பத்தில் ஹோம்லியாக நடித்த அவர் பின்னர் கவர்ச்சியில் களமிரங்கினார் .

ஆனால் நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில்  நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பட  வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூனம் பாஜ்வா, அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர்களை  பரிதவிக்க வைத்து வருகிறார். தற்போது  குட்டி டவுசரில் குளு குளு கவர்ச்சி காட்டி ரசிகர்களை  குதூகலபடுத்தியுள்ளார். இதோ  அந்த புகைப்படம்...