மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்.. இணையத்தில் லீக்கானது போட்டோ..! பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு..!!
பிரபல தமிழ் நடிகைக்கு கோலாகலமாக நடைபெற்ற திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பரத்தின் அசத்தலான நடிப்பில் வெளியான திரைப்படம் முனியாண்டி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இப்படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வெளியாக துரோகி, ஆடு புலி, கொடிவீரன் உட்பட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
அத்துடன் இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். சமூகவலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பூர்ணா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், இவர் தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.