மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்வையே ஆள கொல்லுதே..! சித்தி 2 நடிகை வெண்பாவின் மாஸ் காட்டும் மஜாவான புகைப்படம்!
சீரியல் நடிகை ப்ரீத்தி சர்மாவின் காந்தபார்வை புகைப்படம் இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.
டிக்டாக் வீடியோ மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரீத்தி சர்மா. இருப்பினும் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானது சித்தி 2 சீரியல் மூலம் தான்.
தற்போது சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியலில் ராதிகாவிற்கு மகளாக வெண்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரீத்தி சர்மா. இந்த சீரியலில் தல தலன்னு புடவையை கட்டிக்கிட்டு குடும்ப குத்துவிலக்கா இருந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். மேலும் சீரியலில் கவின் வெண்பா ரொமான்டிக் சீனை பார்ப்பதற்காகவே சீரியல் பார்க்கும் இளசுகள் கூட்டம் அதிகம்.
தற்போது அவர் சீரியலில் கால் பதிச்சாச்சு, சினிமாவிலும் பதிக்க வேண்டும் என்ற எதிர்பார்பில் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். மாடார்ன் உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் பார்வையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடையே லைக்ஸ் மற்றும் கமெண்ட் பெற்றி வருகிறார்.