மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. பிரியங்கா சோப்ராவா இது! 18 வயதில் செம கிளாமராக எப்படியிருக்கார் பார்த்தீங்களா!!ஷாக் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2000. ஆம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதனைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் களமிறங்கி பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாகவும், இந்தியளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வருகிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது வாடகை தாய் மூலம் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது 2000 ஆம் ஆண்டு 18 வயதில் இளமைப் பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவா இது என ஷாக்காகியுள்ளனர்.