மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலிவுட் முன்னணி நடிகையா இந்த குழந்தை.! வைரலாகும் புகைப்படம்..
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். 2000 வருடத்தில் உலக அழகி பட்டத்தை வென்றவர் பிரியங்கா சோப்ரா.
இதன் பிறகு முதன் முதலில் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இப்படம் வெற்றி பெற்றாலும் இதன் பிறகு தமிழில் இவர் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தி சினிமாவில் தனது நடிப்பு திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி கலக்கி வருகிறார் பிரியங்கா சோப்ரா. திருமணத்திற்கு பின் தற்போது இவர் ஹாலிவுட் சினிமாவில் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா சோப்ராவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா சோப்ராவா இது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.