மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை விஜய் பட நடிகையா .? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் முதன் முதலில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இதன்பிறகு தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்த பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். பாலிவுட்டில் தொடர்ந்து பல ஹிட் படங்களை அளித்து வெற்றி கதாநாயகியாக தனது இடத்தை நிலைநாட்டியிருக்கிறார்.
நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் இருந்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது பிரியங்காவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.