மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண், மூக்கில் இரத்தம் சொட்டச்சொட்ட... பிரபல நடிகைக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்த பகீர் சம்பவம்.!
ஆங்கில மொழியில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வெளியான ஆக்சன் திரில்லர் உளவுத்துறை சம்பந்தமான குறுந்தொடர் சிட்டாடல்.
இந்த குறும்படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், தனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து அவர் தகவலை பகிர்ந்து இருக்கிறார். அவர் வெளியிட்ட புகைப்படம் மற்றும் வீடியோவின்படி அவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
பிரியங்கா சோப்ராவின் மூக்கில் ரத்தம். கண் புருவத்தில் ரத்தம், சில இடங்களில் காயங்கள் என்று இருக்கின்றன. அந்த பதிவில் அவர், "நீங்கள் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதற்கு பதில் வேலையை கவர்ச்சியாக இருக்கிறது" என்று கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.