#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி இவர் மட்டும்தான் - கணவரை பிரிந்து நடிகை ரச்சிதா எடுத்த முடிவு..! சாய்ஸ் சூப்பரா இருக்கே..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி உட்பட பல தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ரச்சிதா. இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ரச்சிதா தனது கணவர் குறித்து எந்த விதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ரச்சிதா, தினேஷ் தனக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் தனது மோசமான மனநிலையில் தன்னுடன் இருக்கும் என்னுடைய குழந்தை என்று பூனையுடன் இருக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பலரும் உங்கள் பூனை மிகவும் கியூட்டாக இருக்கிறது என்றும், உங்கள் சாய்ஸ் சூப்பரா இருக்கு என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.