மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தி.. 59 வயதில் இப்படியா! யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் ராதிகா! ஹாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. இவர் முதல் படத்திலேயே சிறப்பாக நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப்பட்டார். அதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் ராதிகா பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளிதிரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கிய அவர் சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மாவாக மற்றும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர்.
Back on Twitter and back from Goa, Sun, sand and beach❤️❤️❤️❤️❤️realised how long it’s been since I walked in the beach. pic.twitter.com/9e8USpMTZQ
— Radikaa Sarathkumar (@realradikaa) December 14, 2021
இந்த நிலையில் அண்மையில் இவரது சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ராதிகாவின் டிவிட்டர் கணக்கு சரி செய்யப்பட்டு அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதனை உற்சாகத்தோடு தெரிவித்த ராதிகா கோவாவில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படத்தைக் கண்டு நெட்டிசன்கள் செம ஷாக்காகியுள்ளனர்.