திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல" நீலாம்பரியின லேட்டஸ்ட் ஹாட் லுக்..
கோலிவுட் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை நிலை நாட்டியவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பலமொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.
'பாகுபலி' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 'படையப்பா' படத்தில் வித்தியாசமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார்.
ரம்யா கிருஷ்ணன் பாகுபலி 2, தானா சேர்ந்த கூட்டம், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார்.
இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார். இவ்வாறு இவர் சமீபத்தில் சேலை அணிந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார்.