மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த எக்ஸ்பிரஷன்னே போதுமே.!! இதுல இவ்வளவு அழகா டான்ஸ் வேறயா..!! ராஸ்மிகா மந்தனா துள்ளி குதிக்கும் வீடியோ!
நடிகை ராஸ்மிகா மந்தனா டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமாக உள்ளார் ராஸ்மிகா மந்தனா.
கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர், எக்ஸ்பிரெஷன் குயின் எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டுவருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் ஒரு புறம் பிஸியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார் ராஷ்மிகா. அந்த வகையில் அவர் தற்போது டாப்டக்கர் பாடலுக்கு கியூட் சிரிப்புடன் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.