#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'ஆத்தங்கர மரமே' பாடல் நடிகையை நியாபகம் இருக்குதா.. எப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.?
1991ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "புது நெல்லு, புது நாத்து" திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் தான் ருத்ரா (எ) அஸ்வினி நம்பியார்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஸ்வினி, பாரதிராஜாவின் 'கிழக்குச் சீமையிலே' படத்தில் நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். நடனக் கலைஞராகவும் இருந்த அஸ்வினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக ஆர்யாவின் 'ஓரம் போ' படத்தில் நடித்த அஸ்வினி, தற்போது தமிழிலும், மலையாளத்திலும் டிவி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அஸ்வினி, அவ்வப்போது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், தற்போது அவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்து 'ஆத்தங்கரை மரமே' பாடலில் பேச்சியம்மா கேரக்டரில் நடித்த நடிகையா இது? என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.