குட்டியான உடையில் தொடையழகை காட்டி கிறங்க வைத்த ரித்து வர்மா.. அந்த நடிகையா இப்படி?



Actress rithu varma latest photos goes viral

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் பட நாயகி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர்தான் இந்த ரித்து வர்மா. இதனை அடுத்து துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

Kannum kannum kollaiyatithaal

இந்த படம் மூலம் படத்தின் நாயகி ரித்து வர்மாவாவும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருந்துவரும் இவர் அவ்வப்போது தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. குட்டியான உடை அணிந்து தனது தொடையழகு முழுவதும் தெரியும்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
 

Kannum kannum kollaiyatithaal