எவ்வளவோ டிக் டாக் வீடியோ பாத்துருப்பீங்க! நம்ம ஷகிலாவோட டிக் டாக் வீடியோ பாத்துருக்கீங்களா? இதோ!



actress-sakila-tik-tok-video-goes-viral

இன்றைய இளைஞர்கள், இளம் பெண்கள் அனைவரிடத்திலும் பிரபலமாக இருப்பது இந்த டிக் டாக். சினிமா, சீரியல் என பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் கூட இந்த டிக் டாக் ஆப்பிற்கு அடிமையாகி உள்ளனர். புது புது விடீயோக்கள் போடுவது, ரசிகர்களை கவர்வது என நாளுக்கு நாள் புது புது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்துள்ளார் பிரபல நடிகை ஷகீலா. மலையாள நடிகையான இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என இந்தியா முழுக்க பிரபலமானவர். இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து இந்த டிக் டாக் விடியோவை செய்துள்ளார் நடிகை ஷகீலா.

sakila

ஏஆர் ரஹ்மான், இசையில் மெர்சல் படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய "நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்" என்ற பாடல்தான். இந்த பாட்டை அந்த பெண் பாட, பாட, ஷகீலா அதற்கு ரியாக்சன் கொடுக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.