திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுதா? அட! அவரா இது?
இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருப்பவர் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர். தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமான இவர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது குடும்ப வாழக்கை, சினிமா என பயங்கர பிசியாக உள்ளார் இந்த நடிகை. தற்போது 96 படத்தின் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் கதாயாகியாக நடித்துவருகிறார் இவர்.
சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த நடிகை யார் என்று தெரிகிறதா? இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாரும் இல்லை. பிரபல நடிகை சமந்தாதான் இந்த புகைப்படத்தில் குழந்தையாக இருப்பது.