மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா!! சமந்தா அணிந்துவந்த கவர்ச்சி உடை யின் விலை இத்தனை லட்சமா?? ஷாக் ஆன ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இருவரும் அண்மையில் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சமந்தா தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் விழா ஒன்றுக்கு கிளாமர் உடையில் கவர்ச்சி காட்டின உடை அணிந்து வந்திருந்தார். அந்த விழாவிற்கு சமந்தா அணிந்துவந்த உடையின் விலை பற்றிய விவரத்தை தற்போது அந்த நிறுவனம் இணையத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த உடையின் விலை ஒரு லட்சத்தி என்பது ஆயிரம் ருபாய் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சமந்தா அணிந்து வந்த கவர்ச்சி உடையின் விலை இவ்ளோ காஸ்ட்லியா என ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி உள்ளனர்.