மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம ஹாட் மச்சி.! தீபாவளி ஸ்பெஷல்.! விதவிதமான புடவையில் வேற லெவலில் விளம்பரம் செய்யும் நடிகை சமந்தா!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. அவர் தெலுங்கு நடிகரான நாகச் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
நடிகை சமந்தா இறுதியாக விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்னும் தசை அலர்ஜி நோயால்பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். மேலும் குஷி படம் ரிலீஸ் ஆன பிறகு சினிமாவிலிருந்து சிறிது பிரேக் எடுத்த அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய நடிகை சமந்தா தற்போது தனது பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா சாகி என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தனது நிறுவனத்தின் ஆடை விளம்பரத்திற்காக அவர் விதவிதமான புடவைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். செம ஹாட்டாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.