53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
உடல் எடை கூடி ஆளே மாறிப்போன தல அஜித்தின் மனைவி ஷாலினி - புகைப்படம் உள்ளே!
குழந்தையிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர் பேபி ஷாலினி. காதலக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையயாக அறிமுகமானார். மற்ற நடிகைகள் போல் வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுவது போன்ற செயல்களில் இவர் இறங்குவது இல்லை.
இந்நிலையில் அமர்க்களம் திரைப்படத்தில் தல அஜித்துடன் நடிக்கும்போது ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அதை தொடர்ந்து ஷாலினி படங்களில் நடிப்பதையே நிறுத்திவிட்டார். இந்த தம்பதியினர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஷாலினி தற்போது கொஞ்சம் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார், சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியானது, இதில் ஷாலினியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் தான். இதோ நீங்களே பாருங்கள்.