மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சாந்தனுவா இது.! என்ன இப்படி அடையாளமே தெரியாமல் மாறிட்டாரே! நியூ லுக்கால் ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த நடிகர் பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா ஆகியோரின் மகன் நடிகர் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாக சினிமா துறையில் அறிமுகமான அவர் சக்கரக்கட்டி படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். சில படங்களில் ஹீரோவாக நடித்த அவர் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் சாந்தனு ராவணக்கோட்டம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஹன்சிகா, முகேன் நடிப்பில் வெளிவந்த மை3 என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
சினிமா துறையில் முன்னணி நடிகராக வேண்டும் என கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். அவர் தற்போது தனது புதிய லுக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தாடி, மீசை எடுத்து அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இதனை கண்டு ரசிகர்கள் சாந்தனுவா இது.! என்ன ஆச்சரியமடைந்துள்ளனர்.
🩶💙
— Shanthnu (@imKBRshanthnu) November 7, 2023
It takes a moment for you to say something negative …
But take that moment to think again… are you going to achieve something doing that ? #SpreadLove There can be No Tomorrow… Life is Uncertain and Unpredictable… Live the present called Today with Happiness and only… pic.twitter.com/8GCSK7ibEd