மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
க்ளோசப்பில் சிக்குன்னு காட்டி கிக் ஏத்தும் நடிகை ஷெரின்...! வீடியோவை பார்த்து மயக்கத்தில் ரசிகர்கள்...
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தை அடுத்து, தமிழில் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்தார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம்,தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பின்னர் பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் மிகவும் போராடி போட்டியின் இறுதிவரை சென்று நான்காவது பரிசை தட்டி சென்றார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உருவாகின.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது புடவையில் ஸ்லோ மோஷனில் இடுப்பை அசைத்து க்ளோசப்பில் காட்டி ஆட்டம் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறுகிறுவென கிறங்கடித்து வருகிறது.