திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயோ.. எவ்ளோ கியூட்டா இருக்காங்க.. நடிகை ஷ்ரத்தா கபூரின் லேட்டஸ்ட் கிளிக்.. சைட் அடிக்க வைக்கும் அசத்தல் போஸ்.!
ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் சக்தி கபூரின் மகள் ஷ்ரத்தா கபூர். கடந்த 2010ம் ஆண்டு முதல் திரையுலகில் அறிமுகமான நடிகை, தற்போது ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
டீன் பாட்டி (Teen Patti) என்ற படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை ஷ்ரத்தா Aashiqui 2, Ek வில்லன், பாகி, சகோ, பாகி 3 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ பதிவிடும் நடிகை, தற்போது ரசிகர்களை மயக்கும் விதமாக போஸ் கொடுத்து, புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.