#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படவாய்ப்புக்காக இப்படியா? நடிகை ஸ்ரேயா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் கிறங்கிப்போன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில், ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.
மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இதை தொடர்ந்து மீண்டும் நடிக்க துவங்கிய ஸ்ரேயா ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டுமே தலைக்காட்டி வந்தார். பின்னர் தற்பொழுது விமல் நடிக்கும் சண்டைகாரி தி பாஸ் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் தொடர்ந்து படவாய்ப்புகளை பெறுவதற்கு சமீபத்தில், ஸ்ரேயா படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.