மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மஞ்சள் உடையில் மயக்கும் சிரிப்புடன் நடிகை ஸ்ரேயா: அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இந்திய அளவில் பிரபல முன்னணி நடிகையாக இருந்து வரும் ஸ்ரேயா, தெலுங்கில் அறிமுகமாகி பின் தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியான படங்களில் நடித்திருந்தார்.
தமிழில் இவர் எனக்கு 20 உனக்கு 18, மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தோரணை, கந்தசாமி, குட்டி, உத்தமபுத்திரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்னர் நடிகை ஸ்ரேயா தமிழ் மொழியில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தனது கணவர் ஆண்ட்ரி கோஷீவுடன் குழந்தையை பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
வரும் ஆண்டில் வெளியாகும் நரகாசூரன் திரைப்படத்தில் அவர் நடித்து இருக்கிறார். இந்நிலையில், நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற ஆடை அணிந்து வெளியாகியுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.