தமிழில் கவர்ச்சியே காட்டாமல் நடிக்கும் அழகு சீரியல் சுதாவின் மறுபக்கம்..! இவரா இப்படி..? பார்க்கக்கூட வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!



actress-shruthi-raj-old-video-goes-viral

தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ராஜ். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தாவினார்.

குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நாயகியாக நடித்தார் ஸ்ருதி. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ் என்ற தொடரில் நடித்து பிரபலமானார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஸ்ருதி ராஜ்.

Shruthi raj

தற்போது 40 வயதாகும் நடிகை ஸ்ருதி ராஜ் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், தமிழ் சீரியல்களை பொறுத்தவரை மிகவும் ஹோம்லியாக , குடும்ப பெண்ணாக நடித்துவரும் ஸ்ருதி, இளம் வயதில் தெலுங்கு படமான ‘வீடெக்கடி மொகுடண்டி’ படத்தில் கிமத்வம் கவர்ச்சியாக நடித்துள்ள காட்சி தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.